28th June 2024 18:38:36 Hours
இராணுவ புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரசாதினி ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 21 ஜூன் 2024 அன்று இராணுவ புலனாய்வுப் படையணி தலைமையகத்திற்கு முன்பாக மரவள்ளிக்கிழங்கு அவியல் வழங்கப்பட்டது.