24th June 2024 22:28:31 Hours
இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21 ஜூன் 2024 அன்று பொசன் பண்டிகையை முன்னிட்டு 1 வது இலங்கை இராணுவ முன்னோடி படையணி முகாம் வளாகத்திற்கு அருகில் பலாக்காய் அவியல் வழங்கப்பட்டது.
அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தான நிகழ்வில் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.