11th June 2024 21:23:49 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால், யாழ் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைகளில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவம் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு 200 உலர் உணவுப் பொதிகளை 10 ஜூன் 2024 அன்று இராணுவ சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அந்த நிவாரணப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.