03rd May 2024 16:04:34 Hours
விஷேட படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய விஷேட படையணியின் உறுப்பினர்களின் விரைவில் பிரசவத்திற்குத் தயாராக இருக்கும் கர்ப்பிணி துனைவியர்களுக்கு தேவையான அடிப்படை மகப்பேறு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
விஷேட படையணி தலைமையகத்தில் 30 ஏப்ரல் 2024 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், விஷேட படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூஅவர்கள் கலந்து சிறப்பித்தார்.