29th April 2024 19:54:51 Hours
பொறியியல் சேவை படையணி தலைமையகத்தில் 2024 ஏப்ரல் 20 ஆம் திகதி மத அனுஷ்டானங்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மத்தியில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியாக திருமதி பிரசாதினி ரணசிங்க அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அன்றைய நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.