29th April 2024 19:49:28 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தலைமையகத்தில் 2024 ஏப்ரல் 04 ஆம் திகதி மத அனுஷ்டானங்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மத்தியில் நடைபெற்ற நிகழ்வின் போது இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் 3 வது தலைவியாக திருமதி வருணி குலதுங்க அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அன்றைய நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.