25th April 2024 14:06:28 Hours
இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் 25 வது தலைவியாக திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்கள் 2024 ஏப்ரல் 22 ஆம் திகதி இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் மத சமபிரதாயங்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.
அன்றைய நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.