13th April 2024 22:49:00 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் தனது சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்புமிக்க புத்தாண்டாக அமைய வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார்!