05th April 2024 14:51:41 Hours
இராணுவ சேவைவனிதையர் பிரிவினரால் இராணுவத் தலைமையகத்தில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ மற்றும் சிவில் பணியாளர்களுக்கு 04 ஏப்ரல் 2024 அன்று 200 உலர் உணவுப் பொதிகளை இராணுவ சேவைவனிதையர்...
இந்நிகழ்வில் இராணுவ சேவைவனிதையர் பிரிவின்தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அந்த உலர் உணவு பொதிகளை பயனாலிகளுக்கு வழங்கினார்.
இராணுவ சேவைவனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.