27th February 2024 18:53:12 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கங்கா ஹேரத்தின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை சமிக்ஞைப் படையணியின் போர் வீரரான மறைந்த சார்ஜென்ட் எச்டிஎஸ் குமாரசிங்க அவர்களின் மகள் செல்வி சதரேகா குமாரசிங்கவிற்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
2024 பெப்ரவரி 25 அன்று மாதாந்த கூட்டத்தின் போது நடைபெற்ற நிகழ்வில் சேவை வனிதையர் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவியான செல்வி. குமாரசிங்க இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவிடமிருந்து தனது இளங்கலைப் கற்றலுக்கான புலமைப்பரிசிலை பெற்றுக்கொண்டார்.