21st February 2024 18:05:17 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவியின் வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பில் நெஸ்லே லங்கா தனியார் நிறுவனத்துடன் இணைந்து, நெஸ்லே லங்காவின் தயாரிப்பான நெஸ்டமோல்ட் பானங்கள் 2024 பெப்ரவரி 03-04 ஆம் திகதிகளில் 76 வது சுதந்திர அணிவகுப்பு மற்றும் ஒத்திகையில் பங்கேற்ற 5000 முப்படையினருக்கு வழங்கப்பட்டது.
இந்த திட்டம் கடின உழைப்புக்கான பாராட்டுகளை வெளிப்படுத்துவதோடு ஆயுதப் படைகளின் கடுமையான நடவடிக்கைகளின் போது புத்துணர்ச்சி மற்றும் ஆற்றலின் ஆதாரமாக செயல்பட்டன.