09th February 2024 11:16:25 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களின் ஒருங்கிணைப்பில் கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கான மருத்துவ உபகரணங்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுக்கு 2024 பெப்ரவரி 06 ம் திகதியன்று இராணுவ தலைமையகத்தில், கையளிக்கப்பட்டன. இதற்காக அனுசரனையாளர்கள் குழு ஒன்று நிதியுதவி வழங்கியுள்ளனனர்.