18th October 2023 20:59:32 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ரஜிதா ஜயசூரியவின் ஆலோசனையின் பேரில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினர் 26 செப்டெம்பர் 2023 அன்று அனுராதபுரத்தில் உள்ள ‘அபிமன்சல’ நல விடுதிக்கு விஜயம் செய்தனர்.
அபிமன்சலவின் கோரிக்கைக்கு பதிலளித்து இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினர் 15 இலத்திரனியல் தண்ணீர் கோப்பைகள், தேயிலை பைகள் மற்றும் சீனி என்பவற்றை வழங்கினர்.