31st January 2024 20:48:51 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவினால் 3 வது கொமாண்டோ படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரியின் தாய்க்கு செயற்கை கால் வாங்குவதற்கான நிதியுதவி கொமாண்டோ படையணி தலைமையகத்தில் 2023 டிசம்பர் 27 அன்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கொமாண்டோ சேவை வனிதையர் பிரிவின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.