14th January 2024 18:28:47 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவு புதன்கிழமை (ஜனவரி 10) அத்திடியவில் அமைந்துள்ள மிஹிந்து செத் மெதவில் வசிப்பவர்களை நலம் விசாரிக்கும் நோக்கத்துடன் விஜயம் செய்தது.
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி, இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி மற்றும் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களின் அறிவுறுத்தலின் கீழ் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டது.