Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

04th January 2024 19:28:47 Hours

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி பதவியேற்பு

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி நெலுகா நாணயக்கார அவர்கள் திங்கட்கிழமை (ஜனவரி 01) சமய ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மத்தியில் இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.