02nd January 2024 18:06:26 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினரின் 2024 புத்தாண்டு தொடக்க நிகழ்ச்சி மற்றும் தேநீர் விருந்து உபசாரம் இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் இராணுவ தலைமையகத்தில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களின் பங்கேற்புடன் 01 ஜனவரி 2024 நடைபெற்றது.
தேநீர் உபசாரத்தின் போது இராணுவ சேவை வனிதையர் பிரிவினரின் தலைவி ஊழியர்களுடன் சுமுகமாக உரையாடினார். நிகழ்ச்சியின் போது, இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் 100 உறுப்பினர்களுக்கு உலர் உணவு பொதிகள் அடங்கிய பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.