22nd December 2023 21:13:42 Hours
இலங்கை பீரங்கி படையணியின் சேவை வனிதையர் பிரிவு 10 டிசம்பர் 2023 அன்று அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சைபெறும் பிள்ளைகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பழங்கள் அடங்கிய பொதியை அன்பளிப்பாக வழங்கியது.
இந்த நற்பணி இலங்கை பீரங்கி படையணியின் சேவை வனிதையர் பிரிவு தலைவி மற்றும் உறுப்பினர்களின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது.