Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

19th December 2023 00:03:05 Hours

இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி பதவியேற்பு

இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி நயோமி குணரத்ன அவர்கள் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் சமய ஆசிர்வாதங்கள், அன்பான வாழ்த்துகள் மற்றும் நல்வாழ்த்துக்கள் கொண்ட நிகழ்வின் போது கடமைகளை பொறுப்பேற்றார்.

இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.