26th August 2022 13:51:52 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தாய் பிரிவின் பல்வேறு பாத்திரங்களை பாராட்டி, இராணுவ சேவை வனிதை பிரிவின் போர்வீரர்களின் பிள்ளைகளுக்கு 60 பாடசாலை பைகளை பரிசாக வழங்கிப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்வின் போது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எரங்க ஹேவாவசம் அவர்களினால் இந்த பாடசாலைப் பைகள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களிடம் அடையாளமாக கையளிக்கப்பட்டது.
இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சில உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.