18th December 2023 23:52:15 Hours
இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் 12 வது தலைவியாக திருமதி ஷயாமலி விஜேசேகர அவர்கள் செவ்வாய்க்கிழமை (12 டிசம்பர்) தலைமையகத்தில் உள்ள இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் அலுவலகத்தில் சமய ஆசிகள் மற்றும் வாழ்த்துகளுக்கு மத்தியில் பதவியேற்றார்.
இந்நிகழ்வில் இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.