13th December 2023 21:40:15 Hours
வெளியேறும் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ரஜிதா ஜெயசூரிய அவர்கள் இராணுவ புலனாய்வு படையணி அதிகாரிகள் உணவகத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 02) தனது கடமைகளை அடுத்த தலைவி திருமதி திலுபபீரிஸிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.