24th August 2023 22:18:22 Hours
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி ஹிமாலி நியங்கொட அவர்கள் திங்கட்கிழமை (ஓகஸ்ட் 21) பனாகொடவில் உள்ள இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்தில் வாழ்த்துகள் மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.