14th November 2023 22:42:12 Hours
இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி இரேஷா பெர்னாண்டோ அவர்கள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 07) இராணுவ போர் கருவி படையணி தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.