02nd November 2023 20:18:31 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி சந்திரிகா ராஜபக்ஷ அவர்கள் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 20) இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகத்தில் சமய நிகழ்வுகளுக்கு மத்தியில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.