Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

20th October 2023 08:38:11 Hours

இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி பதவியேற்பு

இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி ஷெஹானி பெர்னாண்டோ அவர்கள் திங்கட்கிழமை (ஒக்டோபர் 09) அம்பலாங்கொடயில் உள்ள இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தலைமையகத்தில் சமய ஆசிர்வாதங்கள், அன்பான வாழ்த்துகள் மற்றும் நல்வாழ்த்துக்கள் கொண்ட எளிமையான நிகழ்வின் போது கடமைகளை பொறுப்பேற்றார்.

இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.