30th December 2022 07:59:23 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் சில இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அனுராதபுர 'அபிமன்சல-1' நல விடுதிக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் போர் வீரர்களின் நலன் விசாரித்தனர்.
இந்த விஜயத்தின் போது, இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அனுராதபுர நல விடுதிக்கு சுகாதார பொருட்கள் மற்றும் 40 குஷன் கவர்களை நன்கொடையாக வழங்கினர்.
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வணிகசேகர அவர்கள் பிரதம அதிதியாக உறுப்பினர்களுடன் கலந்துகொண்டார்.