18th February 2022 08:51:01 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு 2022 ஜனவரி 29 அம்பலாங்கொடை தல்கஸ்கொட முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியை நடாத்தியது.
இந்த நிகழ்ச்சியின் போது 18 முதியோர்களுக்கு சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி உணவு வழங்கப்பட்டது.
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி சல்லே அவர்கள் நிகழ்வை நடத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.