30th June 2022 16:38:48 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 25 ஜூன் 2022 அம்பலாங்கொடை வருசவிதான முதியோர் இல்லத்தின் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கும் வழக்கமான நிகழ்வை நடாத்தினர்.
இல்லத்தில் உள்ள 12 முதியோர்களுக்கு மூன்று வேளை உணவும் வழங்கப்பட்டது.
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் சில உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.