13th March 2023 22:08:24 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு அம்பலாங்கொடை பொல்வத்த விருஷவிதான முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு மாதாந்த உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பெப்ரவரி 26 அன்று 17 தாய்மார்களுக்கும் உணவு வழங்கியது.
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி சல்லே, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நிகழ்வில் கலந்துகொண்டார்.