12th May 2023 08:23:35 Hours
அம்பலாங்கொடை வருசவிதான முதியோர் இல்லத்தின் முதியோர்களுக்கான மாதாந்த தானம் வழங்கும் திட்டத்தில் 2022 மே 28 ஆம் திகதி இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி சல்லே அவர்களுடன் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அம்பலாங்கொடை பொல்வத்தையில் அமைந்துள்ள இந்த முதியோர் இல்லத்தில் 2 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்கலாக 11 முதியோர்களுக்கு மூன்று வேளை உணவும் வழங்கப்பட்டது.