11th August 2023 04:36:13 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு அதன் மாதாந்த அன்னதானத் திட்டத்தை அம்பலாங்கொடை வருசவிதான முதியோர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி சல்லே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுத்தது.
20 முதியோர்கள் அன்றைய மூன்று வேலை உணவுகளையும் பெற்றுக் கொண்டதுடன், இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.