30th December 2022 07:35:27 Hours
கம்புருபிட்டிய 'அபிமன்சல 2' இல் வசிக்கும் போர் வீரருக்கு புதிய சக்கர நாற்காலியை கடந்த புதன்கிழமை (டிசம்பர் 21) கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ருவினி லமாஹேவா அவர்களினால் வழங்கப்பட்டது.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி நலன் விடுதிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட போது, போர் வீரருக்கு இந்தப் பரிசை வழங்கி வைத்தார். அதே வேளையில், அந்த இடத்தில் உள்ள போர் வீரர்களின் பயன்பாட்டிற்காக மூங்கில் நாணல் பாய்கள் உட்பட பல அத்தியாவசிய பொருட்களும் இந்த மையத்திற்கு வழங்கப்பட்டது.
நன்கொடையாளர் திருமதி நிரோஷா நிஷாந்தி அவர்களினால் சக்கர நாற்காலிக்கு பெருமதியான ரூபா 400,000 வழங்கப்பட்டது.