12th May 2023 08:16:23 Hours
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் (மே 5) இரத்தினபுரி மகா சமன் தேவாலய வளாகத்தினுள் பாயாசம் ‘தானமாக வழங்கப்பட்டது.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷாலிகா எதிரிசிங்க, சேவை வனிதையர் உறுப்பினர்கள் மற்றும் கெமுனு ஹேவா படையணியின் படையினர் இணைந்து நூற்றுக்கணக்கான வெசாக் பார்வையாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு பாயாசத்தை வழங்கினர்.