01st July 2023 10:25:44 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவில் பதவியிலிருந்து வெளியேறும் தலைவி திருமதி ஷாலிகா எதிரிசிங்கவிற்கான பிரியாவிடை நிகழ்வு 22 ஜூன் 2023 கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி மனோரி வெலகெதர அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றார். இதே நிகழ்வில் பதவி விலகும் தலைவிக்கு விசேட நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.