21st March 2022 19:06:50 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு2022 மார்ச் 8 ஆம் திகதி கல்பாத்த-ஹொரணையில் உள்ள ‘மவ்பிய செவன’ முதியோர் இல்லத்திற்கு விஜயம் மேற் கொண்டனர்.
அவர்கள் அவர்களின் நலம் விசாரித்துடன், அந்த முதியவர்களின் பயன்பாட்டிற்காக உலர் உணவுகள் மற்றும் இரண்டு நடைப்பயிற்சி கருவிகளையும் வழங்கினர்.
இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுஇலங்கை இராணுவ போர் கருவியின் நிலைய தளபதி, இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.