24th May 2022 13:04:06 Hours
வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் தொம்பேகொட, கல்பத்தவில் உள்ள 'மவ்பிய செவன' முதியோர் இல்லத்திற்கும், 'சுபோதா' ஆராமயவில் வசிக்கும் துறவிளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.
இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சிந்தாமணி வீரதுங்க, இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.