07th July 2023 23:57:58 Hours
இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் நிலைய தளபதியின் மேற்பார்வையின் கீழ், கல்பத்தவிலுள்ள முதியோர் இல்லத்திற்கு, இலங்கை இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி.பந்துனி மக்ரெட் ரணசின் ரணவக்க அவர்களால் அண்மையில் அத்தியாவசியப் உணவு பொதிகள் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.