16th August 2023 00:07:05 Hours
முல்லைத்தீவில் உள்ள பாரதி சிறுவர் இல்லத்தில் உள்ள 100 பிள்ளைகளுக்கு இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. பாந்துனி மக்ரெட் ரணசின் ரணவக்க அவர்களின் தலைமையில் வழங்கப்பட்ட அனுசரணையில் சிறப்பு பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டன.
இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் மற்றும் இராணுவ போர் கருவி படையணி மற்றும் சிப்பாய்கள் குழுவுடன் அவ்விடத்துக்கு சென்று பரிசுப்பொதிகள்வழங்கப்படுவதற்கு முன்னர் அந்தக் பிள்ளைகளுக்கு சுவையான மதிய உணவை வழங்கினர்.
இராணுவ போர் கருவி படையணி படைத்தளபதி, இராணுவ போர் கருவி படையணி நிலைய தளபதி, 7 வது இராணுவ போர் கருவி படையணி கட்டளை அதிகாரி இத்திட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கினர்.