09th June 2023 19:25:57 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி பிரியந்திகா டி சொய்சா அவர்கள் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையக அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 01) மகா சங்கத்தினரின் 'செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.