03rd March 2022 08:17:47 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இனோகா இளங்ககோன் மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் ஆகியோர் பெப்ரவரி 21 அன்று அனுராதபுரம் 'அபிமன்சல 1' க்கு விஜயம் செய்தனர்.
இந்த விஜயத்தின் போது, இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவர்கள் ஊனமுற்ற போர் வீரர்களுக்கு பயண பைகளை பரிசாக வழங்கினார்.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி பல சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.