07th October 2022 10:02:32 Hours
விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அண்மையில் மலியதேவ அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு மதிய உணவளித்து சில பரிசுப் பொருட்களையும் வழங்கினர்.
விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி குமுது மானகே மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பிள்ளைகள் மற்றும் முதியோர்கள் அனைவரும் ஒரே சந்தர்ப்பத்தில் விஜயபாகு காலாட் படையணியின் கலிப்சோ இசைக் குழுவினால் மகிழ்விக்கப்பட்டனர்.