07th April 2023 05:35:09 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையின் சேவை வனிதையர் பிரிவு, 641 வது காலாட் பிரிகேடின் 4 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் 14 வது இலங்கை சிங்கப் படையணி சிப்பாய்கள் இணைந்து 30 மார்ச் 2023 அன்று கலமுறிப்பு 'RADEM' பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விசேட மதிய உணவை வழங்கினர்.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின்தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர, அவர்கள் உறுப்பினர்களின் ஆதரவுடன் திட்டத்திற்கு நிதியளித்தது மட்டுமல்லாது நிகழ்விலும் கலந்து கொண்டார்.
641 வது காலாட்பிரிகேட் தளபதி பிரிகேடியர் பந்துல கொலொன்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.