19th May 2023 20:05:59 Hours
இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவினர் அண்மையில் அனுராதபுரம் அபிமன்சல 1’ போர்வீரர்களை சந்திப்பதற்காக விஜயத்தை மேற்கொண்டனர்.
இதன்போது, இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவினர் போர் வீரர்களுக்கு பரிசுப் பொதிகள் மற்றும் சிற்றுண்டிகளுடன், அந்த போர்வீரர்களுக்குத் தேவையான சுகாதாரப் பொருட்களையும் வழங்கினர்.
இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நில்மினி பெர்னாண்டோ மற்றும் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவினர் பலர் இவ் விஜயத்தில் இணைந்து கொண்டனர்.