14th September 2022 18:19:29 Hours
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினால் ஓய்வு பெற்ற பின்னர் தொழில் பயிற்சி வாய்ப்புகளில் தொழில் வழிகாட்டலை மேம்படுத்தும் நோக்கத்துடன், மத்தேகொடவில் உள்ள இலங்கை பொறியியல் படையணி இராணுவ முகாமில் செயலமர்வை வியாழக்கிழமை (8) ஏற்பாடு செய்தது.
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. மல்லிகா விஜேசுந்தரஇலங்கை பொறியியல் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தரவுடன் கலந்தாலோசித்து இந்த விழிப்புணர்வு திட்டத்தை ஆரம்பித்தார்.
தொழிற்பயிற்சி அதிகாரசபையின் அதிகாரிகளால் ஆற்றப்பட்ட விருந்தினர் விரிவுரைகள் பங்கேற்பாளர்களை பயிற்றுவித்தன.
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவிதிருமதி மல்லிகா விஜேசுந்தர அவர்களினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.