இராணுவத் தலைமையகம் மற்றும் ஏனைய இராணுவ நிறுவனங்களில் அனைத்து மலர் அலங்காரங்கள் மற்றும் வெவ்வேறு மலர் அலங்காரகளை நியாயமான விலையில் ஏற்பாடு செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.