பாலர் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயுதப்படைகள்/பொலிஸ் மற்றும் பொது மக்களின் பிள்ளைகளின் நலனுக்காக சலுகை விலையில் நடத்தப்படுகின்றன. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஆரம்ப கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இததிட்டமானது தற்போது 8 பாலர் பாடசாலைகள் மற்றும் 6 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் வரை விரிவுப்படுத்தப்பட்டுள்து. தற்போது இத்திட்டத்தின் கீழ் 95 தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் கடமையாற்றி வருவதுடன் சுமார் 1200 குழந்தைகள் அந்த நிலையங்களில் கல்வி கற்று வருகின்றனர்.
பாலர் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்
- விருகெகுலு பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் – பனாகொடை தொடர்பு இல : 0112098920
- விருகெகுலு பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் – மெனிங் டவுன் தொடர்பு இல : 0113421765
- விருகெகுலு பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் – பல்லேகெலை தொடர்பு இல : 0813166212
- விருகெகுலு பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் – அனுராதபுரம் தொடர்பு இல : 0761800218
- விருகெகுலு பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் – காலி தொடர்பு இல : 0912228487
- விருகெகுலு பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் – தியதலாவை தொடர்பு இல : 0572227303
பாலர் பாடசாலைகள்
- விருகெகுலு பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் – மின்னேரிய தொடர்பு இல : 0112098920
- விருகெகுலு பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் – இபலோகம தொடர்பு இல : 0112098920